Posts

Showing posts from August, 2020

வாழ்க்கை ஒரு அடர்ந்த காடு

  வாழ்க்கை ஒரு அடர்ந்த காடு - அங்கு பாதையை தேடாதே! எழுந்து நடந்தால் தடம்! துணிந்து நடந்தால் கடக்கும் பாதை! இரசித்தாள் ரம்மியமான காட்சி! யோசித்தால் அவிழாத சூழ்ச்சி!                        🙏