வாழ்க்கை ஒரு அடர்ந்த காடு

 வாழ்க்கை ஒரு அடர்ந்த காடு - அங்கு

பாதையை தேடாதே!

எழுந்து நடந்தால் தடம்!

துணிந்து நடந்தால் கடக்கும் பாதை!

இரசித்தாள் ரம்மியமான காட்சி!

யோசித்தால் அவிழாத சூழ்ச்சி!                       🙏

Comments